Mayawati | பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தேர்தல் பரப்புரை கூட்டத்தில், ஜக்ஜீவனை காங்கிரஸ் பிரதமர் ஆக்காததை நினைவு கூர்ந்தார். அப்போது, “நான் டெல்லி பல்கலையில் எல்.எல்.பி படித்தேன். 1977ல் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. அப்போது ஜக்ஜீவனை பிரதமர் ஆக்குவோம் என அவர்கள் கூறினார்கள். ஆனால், காங்கிரஸூம் சரி, ஜனதாவும் சரி ஜக்ஜீவனை பிரதமர் ஆக்கவில்லை” என்றார்.
தொடர்ந்து, 1977 பட்டியல் மற்றும் பழங்குடி மாநாடு குறித்தும் நினைவு கூர்ந்தார். அந்த மாநாட்டில் ஜனதா கட்சித் தலைவர்கள் ஹரிஜன் என்ற வார்த்தையை பயன்படுத்தினர். நான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். அப்போது அவர்கள் ஹரிஜன் என்றால் கடவுளின் குழந்தைகள் என்றனர்.
அப்போது மற்றவர்கள் எல்லாம் சாத்தானின் குழந்தைகளா? என நான் கேட்டேன். மேலும் பட்டியல், பழங்குடி, பிற்படுத்தப்பட்டவர்கள் என அரசியலமைப்பில் இருக்கும் வார்த்தைகளை பயன்படுத்த கூறினேன். இதையடுத்து நான் சொல்வதை சரியென அவர்கள் ஏற்றுக்கொண்டனர்” என்றார்.
இதையும் படிங்க
Delhi assembly elections 2025: டெல்லியில் காங்கிரஸ் வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளது. இதில் முக்கியமாக ரூ.500க்கு எல்.பி.ஜி சிலிண்டர் கொடுப்போம் எனத் தெரிவித்துள்ளது….
Fog in Delhi | டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக 400 விமானங்கள் தாமதமாகின. இரவு 12.30 மணிக்குள் 1.30 மணிக்குள் 19 விமானங்கள் மோசமான…
இன்ஸ்டாகிராமில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு ஜாமின் அளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது….
Delhi | டெல்லியில் வழக்கத்துக்கு மாறாக காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது….
Delhi | டெல்லியில் வாகனச் சோதனையின்றி மாசுக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ் வழங்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்