Vanathi Srinivasan | தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, கோவை பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “பாரம்பரிய கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கும். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், 18 வகையான பாரம்பரிய தொழில்களுக்காக “PM விஸ்வகர்மா திட்டம்’ என்ற புதிய திட்டத்தை 2023 செப்டம்பர் 17 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
இந்தத் திட்டம் இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களுக்கு பலனளிக்கும் திட்டமாக கொண்டுவரப்பட்டது. நாட்டில் இருக்கும் பிற மாநிலங்கள் இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி பல லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
ஆனால் இத்திட்டம் தமிழ்நாட்டில் இதுவரை தமிழக அரசு அமல்படுத்தாததால் இலட்சக்கணக்கான பாரம்பரிய கைவினை தொழிலாளர்கள் இத்திட்டத்தின் பலனை பெறமுடியாமல் தவிக்கின்றார்கள். அதனால் இத்திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க
BJP Narayana Tirupati | இனி வரும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் குறைந்தது 50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படக்கூடிய அளவிற்கு இந்தியாவின் வளர்ச்சி இருக்கும் என்று பா.ஜ.கவின்…
H Raja | உதயநிதி கலந்து கொண்ட விழாவில் ஒரு முறை அல்ல, இரண்டு முறை தமிழ் தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டுள்ளது என எச்…
Ashwathaman | “கலைக்கல்லூரிகள் கொலைக்கல்லூரிகள் ஆகிறது“ என பாரதிய ஜனதா மாநில செயலாளர் அஷ்வத்தாமன் கூறியுள்ளார்….
Annamalai | TN BJP | விமான சாசகப் படை நிகழ்ச்சியில் 5 பேர் மரணம் அடைந்த விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் பதில் கூற வேண்டும் என…
Vanathi Srinivasan | தமிழ்நாட்டில் மட்டும் விஸ்வகர்மா திட்டத்துக்காக 4 லட்சம் பேர் காத்திருப்பதாக பா.ஜ.கவின் நாகராஜ் கூறியுள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்