சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.. முழு விவரம்!

CBSE Board Exam Timetable: சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது.

Published on: November 7, 2026 at 5:54 pm

புதுடெல்லி, நவ.7, 2026: 2026–27 கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணையை மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. அதன்படி, இரு வகுப்புகளுக்கான தேர்வுகளும் 2027 பிப்ரவரி 16ஆம் தேதி தொடங்குகின்றன.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 16ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 16ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 9ஆம் தேதி நிறைவடைகின்றன.

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 83 பாடங்களிலும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 121 பாடங்களிலும் தேர்வுகள் நடைபெற உள்ளன. தேர்வு அட்டவணை 101 நாட்களுக்கு முன்பே வெளியிடப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

செய்முறைத் தேர்வுகள் மற்றும் உள் மதிப்பீடுகள் 2027 ஜனவரி 1ஆம் தேதி முதல் பிப்ரவரி 13ஆம் தேதி வரை நடைபெறும். குளிர்காலப் பள்ளிகளில் மட்டும் செய்முறைத் தேர்வுகள் நவம்பர் 9 முதல் டிசம்பர் 19 வரை நடத்தப்படும். முழுமையான தேர்வு அட்டவணையை மாணவர்கள் சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

இதையும் படிங்க : அண்ணா பல்கலைக்கழகத்தில் ஹிரோஷிமா மையம் அமைக்கத் திட்டம்.. ஜப்பானில் வேலைவாய்ப்பு பெற பயிற்சி!

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஹிரோஷிமா மையம் அமைக்கத் திட்டம்.. ஜப்பானில் வேலைவாய்ப்பு பெற பயிற்சி!
Anna University Hiroshima Centre

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஹிரோஷிமா மையம் அமைக்கத் திட்டம்.. ஜப்பானில் வேலைவாய்ப்பு பெற பயிற்சி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com