Vijay Madurantakam Campaign : தி.மு.க வேற, பா.ஜ.க வேற இல்ல
முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
Vijay Madurantakam Campaign : தி.மு.க வேற, பா.ஜ.க வேற இல்ல
முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

Published on: September 26, 2026 at 1:45 pm
மதுராந்தகம், செப். 26 2026: “தி.மு.க வேற, பா.ஜ.க வேற இல்ல; டெல்லியில் இருக்கும் தி.மு.க.வுக்கு பெயர்தான் பா.ஜ.க., தமிழ்நாட்டில் இருக்கும் பா.ஜ.க.வுக்கு பெயர்தான் தி.மு.க” என மதுராந்தகம் இடைத்தேர்தல் பரப்புரையில் விமர்சித்த முதலமைச்சர் விஜய், “பா.ஜ.க.வுடன் சேர தி.மு.க. காத்துகிட்டு இருக்கிறது எனவும் குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: ஜெம் வீரமணி போக்சோ வழக்கு.. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டனை – அமைச்சர் ரமேஷ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com