Minister Ramesh: போக்சோ (POCSO) வழக்கில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ரமேஷ் உறுதியளித்துள்ளார்.
Minister Ramesh: போக்சோ (POCSO) வழக்கில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ரமேஷ் உறுதியளித்துள்ளார்.

Published on: September 26, 2026 at 12:48 pm
திருச்சி செப். 26 2026: தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஜெம் வீரமணி போக்சோ வழக்கு குறித்து பேசிய அவர் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என உறுதியளித்தார்.
இதையும் படிங்க : ஜெம் வீரமணி மீதான ரஞ்சன் புகார்“தனியாக செய்திருக்க முடியாது”-பகீர் கிளப்பிய கார்த்தி ப. சிதம்பரம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com