S. Ramesh: தி.மு.க. தலைவர்கள் பொதுவெளியில் பேசும்போது கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்றும், அண்ணாவின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார்.
S. Ramesh: தி.மு.க. தலைவர்கள் பொதுவெளியில் பேசும்போது கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்றும், அண்ணாவின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார்.
Minister Ramesh: போக்சோ (POCSO) வழக்கில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ரமேஷ் உறுதியளித்துள்ளார்.
Minister Ramesh: ஆபாச பேச்சுக்கள் தான் திமுகவின் டிஎன்ஏ என இந்து அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
8 HR&CE Staff Suspended: கோயம்புத்தூர் கோணியம்மன் கோவிலில் உண்டியல் திருட்டு நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், இந்து சமய அறநிலையத் துறை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் என 8 பேரை தமிழ்நாடு அரசு இடைநீக்கம் செய்துள்ளது.
Minister Ramesh Meets K. Veeramani : ரயில் பயணத்தின் போது, இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷை, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி சந்தித்தார்.
Minister Ramesh : திருச்செந்தூர் முருகன் கோவிலில் கட்டண உயர்வு இல்லை என இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
Minister Ramesh: நீங்கள் என்ன சுதந்திர போராட்ட தியாகியா என இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தி.மு.க.வை பார்த்து கேள்வியெழுப்பியுள்ளார்.
Minister Ramesh: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் திட்டமிட்டப்படி கும்பாபிஷேகம் நடைபெறும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உறுதிப்பட தெரிவித்தார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com