உலகின் குறைந்த வேலை நேரம் கொண்ட நாடுகள் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் முதல் 10 நாடுகளில் இந்தியாவுக்கு இடம் இல்லை.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
உலகின் குறைந்த வேலை நேரம் கொண்ட நாடுகள் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் முதல் 10 நாடுகளில் இந்தியாவுக்கு இடம் இல்லை.
Published on: September 26, 2024 at 10:18 pm
shortest working hours | சர்வதேச தொழிலாளர் அமைப்பு உலகின் குறைந்த வேலை நேரம் கொண்ட நாடுகளின் பட்டியலை வெளியிடடுள்ளது. இந்தப் பட்டியலில் 10வது இடத்தை நியூசிலாந்து பிடித்தள்ளது. இதற்கு முந்தைய இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது.
அந்த வகையில் பட்டியலில் உள்ள முதல் 10 நாடுகளை பார்க்கலாம்.
உலகின் குறைந்த வேலை நேரம் நாடுகள் பட்டியலில் இடம்பிடித்துள்ள நாடுகள் பெரும்பாலும் வாரத்துக்கு 30.5 மணிநேரம் வேலையை கொண்டுள்ளன. அதேநேரம், அதிக வேலை நேரத்தை கொண்ட நாடுகள் பட்டியலில் பூட்டான், ஐக்கிய அரபு அமீரகம், வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் வருகின்றன.
மேலும், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கையின்படி, ஓசியானியாவில் உள்ள வனவாட்டு (Vanuatu) என்ற நாடு மிகக் குறைந்த சராசரி வேலை நேரத்தைக் கொண்டுள்ளது. வனுவாட்டுவில், தொழிலாளர்கள் சராசரியாக வாரத்திற்கு 24.7 மணிநேரம் பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பாராசிட்டமால் மாத்திரை தரமானதா? ஆய்வு சொல்வது என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com