Dubai

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Dubai Crown Prince Meets Pilot

October 4, 2026-

Dubai Crown Prince Meets Pilot: துபாய் பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைப் பிரதமர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம், இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரை மருத்துவமனையில் நேரில் சந்தித்தார்.

Flydubai Flight

October 1, 2026-

Flydubai Flight: துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் சென்றுகொண்டிருந்த ஃப்ளைதுபாய் விமானம் எஃப்.இசட் 1073, திடீரென கீழ்நோக்கி பாய்ந்தது. இது பயங்கரவாத தாக்குதல் என அஞ்சப்படுகிறது.

Hormuz Attack

July 14, 2026-

Hormuz Attack: ஹோர்முஸ் நீரிணையில் UAE-க்கு சொந்தமான இரண்டு எண்ணெய் டேங்கர் கப்பல்கள் மீது நடந்ததாகக் கூறப்படும் ஈரானிய ஏவுகணை தாக்குதலில் ஒரு இந்திய கடற்படை ஊழியர் உயிரிழந்தார். மேலும் 8 பேர் காயமடைந்தனர்.

Nine injured in Dubai accident

June 11, 2026-

Nine injured in Dubai accident : துபாயில் நடைபெற்ற சாலை விபத்தில் இந்தியாவை சேர்ந்த 7 பேர் மரணம் அடைந்தனர். 9 பேர் காயமுற்ற நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

துபாய் விமான நிலையம் மீது தாக்குதல்

March 16, 2026-

Iran Israel War:: விமானம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், துபாய் விமான நிலையங்கள் மூடப்பட்டன.

Iran-Israel War

March 12, 2026-

Iran-Israel War: வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகள் 900-க்கும் மேற்பட்ட ஈரான் ஏவுகணைகள், 2,500 ட்ரோன்கள் மற்றும் 17 விமானங்களை தடுத்து நிறுத்தியுள்ளன பக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CBSE 10th Result 2026

March 6, 2026-

CBSE: மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com