Gold Rate Today : சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது.
Gold Rate Today : சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது.

Published on: July 9, 2026 at 2:02 pm
சென்னை, ஜுலை 9 2026: தங்கத்தின் விலை சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் முதலீட்டாளர்களின் போக்கு உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் தினமும் மாற்றமடைந்து வருகிறது.
அந்தவகையில் சென்னையில் இன்று (ஜூலை 9) ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.13,250-க்கும், ஒரு சவரன் ரூ.1,06,000-க்கும் விற்பனையான நிலையில், இன்று விலை சற்று குறைந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
இன்றைய நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.30 குறைந்து ரூ.13,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.240 குறைந்து ரூ.1,05,760 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தூய தங்கத்தைப் பொறுத்தவரை கிராம் ரூ. 14,422க்கும் சவரன் ரூ. 115,376க்கும் செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையை பொறுத்தமட்டில் நேற்றைய விலையில் மாற்றமின்றி கிராம் ரூ. 245க்கும் ஒரு கிலோ ரூ. 245,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க பி.எஃப் வட்டி வரவு எப்போது? வெளியான குட் நியூஸ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com