ஈட்டி எறிதலில் புதிய சாதனை.. சுமித் அந்தில் அபாரம்!

Sumit Antil : இந்திய வீரர் சுமித் அந்தில், ஈட்டி எறிதலில் புதிய சாதனை படைத்துள்ளார்.

Published on: May 29, 2026 at 8:07 pm

பெங்களூரு, மே 29, 2026: இருமுறை பாராலிம்பிக் சாம்பியனான சுமித் அந்தில், பெங்களூருவில் நடைபெற்ற 8வது இந்தியன் ஓபன் இன்டர்நேஷனல் பாரா அத்திலெடிக்ஸ் சாம்பியன்ஷிப்பில் 74.82 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து, தனது சொந்த உலகச் சாதனையை முறியடித்துள்ளார்.

8வது இந்தியன் ஓபன் இன்டர்நேஷனல் பாரா அத்திலெடிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் பெங்களூருவில் நடைபெற்றன. இதில், 74.82 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து, சுமித் அந்தில் தங்கம் வென்றுள்ளார்.

மற்ற முக்கிய நிகழ்வுகள்

பிரவீன் குமார்: ஆண்கள் உயரம் தாண்டுதல் T64 பிரிவு – 2.00 மீட்டர் தாண்டி தங்கம் வென்றார்.
வருண் சிங் பாட்டி: 1.84 மீட்டர் தாண்டி வெள்ளியை தட்டிச் சென்றார்.
தீப்தி ஜீவஞ்சி: பெண்கள் 400 மீட்டர் பிரிவில் தங்கம் வென்றார்.
திலிப் கவித் (மகாராஷ்டிரா): ஆண்கள் 400 மீட்டர் T47 பிரிவு – 47.64 விநாடிகளில் தங்கம் வென்றார்.

இதையும் படிங்க : சூர்யவன்ஷியின் பேட் ஸ்விங் அபாரம்.. மனதார பாராட்டிய சச்சின் தெண்டுல்கர்!

லார்ட்ஸ் மைதானத்தில் வரலாறு படைத்த இந்திய மகளிர் அணி… இங்கிலாந்தை 270 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புதிய சாதனை!
IND-W vs ENG-W

லார்ட்ஸ் மைதானத்தில் வரலாறு படைத்த இந்திய மகளிர் அணி… இங்கிலாந்தை 270 ரன்கள்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com