Aadhaar Update : ஆதார் அட்டை புதுப்பிப்பு விதிகளில் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது; இது குறித்து பார்க்கலாம்.
Aadhaar Update : ஆதார் அட்டை புதுப்பிப்பு விதிகளில் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது; இது குறித்து பார்க்கலாம்.

Published on: May 18, 2026 at 12:32 pm
Updated on: May 18, 2026 at 12:33 pm
சென்னை, மே 18, 2026: ஆதார் அட்டை புதுப்பிப்பு விதிகளில் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற விவரங்களை திருத்த 30-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் தற்போது பயன்படுத்தலாம். இதனால் பொதுமக்களுக்கு ஆவணச் சிக்கல்கள் குறைந்து, புதுப்பிப்பு செயல்முறை எளிதாகும்.
புதிய விதிகள்
ஆதார் புதிய விதிகள் மே 2026-இல் வெளியாகியுள்ளன; இதன் மூலம், பெயர், முகவரி, பிறந்த தேதி, உறவு விவரங்கள் போன்றவற்றை திருத்துவதற்கான ஆவணங்களின் பட்டியல் விரிவாக்கப்பட்டது.
இதில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் முதல் ஓ.சி.ஐ கார்டுதாரர்கள் வரை ஆதார் செல்லுபடியாகும் காலம் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.
ஏற்றுக்கொள்ளப்படும் முக்கிய ஆவணங்கள்
பொதுமக்களுக்கு நன்மைகள்
30க்கும் மேற்பட்ட ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதால், ஆவணச் சிக்கல்கள் குறையும்; மேலும், குழந்தைகளுக்கான ஆதார் பதிவு எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், புதுப்பிப்பு மையங்களில் குழப்பம் குறைந்து, செயல்முறை விரைவாக நடைபெறும். மேலும், பொது சேவைகள், வங்கி, காப்பீடு, சலுகைகள் போன்றவற்றில் ஆதார் புதுப்பிப்பு எளிதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Vodafone Idea Q4FY26: வோடபோன் லாபம் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com