12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?

TN 12th Results 2026: 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (மே 8, 2026) காலை வெளியாகின.

Published on: May 8, 2026 at 2:43 pm

சென்னை, மே 8, 2026: தமிழக பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 95.20% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் பெண்கள் 97% தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், ஆண்கள் 93.19% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு முடிவுகள் முக்கிய விவரங்கள்

  • மொத்த தேர்ச்சி விகிதம்: 95.20%
  • பெண்கள் தேர்ச்சி விகிதம்: 97%
  • ஆண்கள் தேர்ச்சி விகிதம்: 93.19%
  • மொத்தம் தேர்வில் பங்கேற்றோர்: 8,27,475
  • தனியார் பள்ளிகள்: 98.88% தேர்ச்சி
  • அரசு உதவி பெறும் பள்ளிகள்: 95.71% தேர்ச்சி
  • அரசு பள்ளிகள்: 91.94% தேர்ச்சி

முடிவுகளைப் பெற

தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in ஆகியவற்றை அணுகவும்; மேலும், 7845252525 என்ற எண்ணிற்கு “Hi” என அனுப்பி, பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை வழங்கினால், முடிவுகள் நேரடியாக வாட்ஸ்அப்-இல் கிடைக்கும்.

இதையும் படிங்க : என்ஜினீயரிங், பி.டெக், ஆன்லைன் விண்ணப்ப பதிவு.. மாணவர்களே முந்துங்க!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com