Assembly Election 2026 : தமிழர்கள் பிரதமர் ஆவதை தி.மு.க. தடுத்துள்ளது எனக் குற்றஞ்சாட்டிய தமிழிசை சௌந்தரராஜன், தி.மு.க.வின் வரலாறு நமக்கு தெரியும் என்றார்.
Assembly Election 2026 : தமிழர்கள் பிரதமர் ஆவதை தி.மு.க. தடுத்துள்ளது எனக் குற்றஞ்சாட்டிய தமிழிசை சௌந்தரராஜன், தி.மு.க.வின் வரலாறு நமக்கு தெரியும் என்றார்.

Published on: April 16, 2026 at 8:58 pm
Updated on: April 16, 2026 at 9:26 pm
சென்னை, ஏப்.16, 2026: பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “பா.ஜ.க. சார்பில் சென்னை மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) அவர் காஞ்சி மகாபீடத்தில் ஆசிர்வாதம் பெற்றார். அப்போது அவருக்கு பிரசாதம் உள்ளிட்டவை வழங்கி காஞ்சி காமகோடி பீட சாமியார் ஆசிர்வாதம் வழங்கினார்.
தி.மு.க. வரலாறு தெரியும்
Kanchipuram, Tamil Nadu: BJP leader Tamilisai Soundararajan says, "They have only prevented other Tamilians from becoming Prime Minister. We know the history of the DMK. They may say many things, but our Prime Minister is deeply concerned about all states. He has visited Tamil… pic.twitter.com/IWnGWY4Bfo
— IANS (@ians_india) April 16, 2026
(நன்றி: ஐ.ஏ.என்.எஸ்)
இதற்கிடையில், ஐ.ஏ.என்.எஸ் செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த தமிழிசை சௌந்தரராஜன், “தமிழர்கள் பிரதமராவதை மட்டுமே தி.மு.க.வினர் தடுத்துள்ளனர். திமுகவின் வரலாறு நமக்குத் தெரியும். அவர்கள் பல விஷயங்களைச் சொல்லலாம்” என்றார்.
தொடர்ந்து, “நமது பிரதமர் அனைத்து மாநிலங்கள் மீதும் ஆழ்ந்த அக்கறை கொண்டவர். தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் பிரதமர் மோடி கடமைப்பட்டவர்” என்றார்.
இதையும் படிங்க: மகளிர் மசோதா.. நீண்ட காலமாக காத்திருந்த பெண்கள்.. பா.ஜ.க. எம்.பி ரேகா சர்மா!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com