தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு.. கருணாநிதி வீட்டில் கருப்பு கோடி ஏற்றம்!

Delimination : தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது.

Published on: April 16, 2026 at 2:21 pm

சென்னை, ஏப்.16, 2026: தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என அக்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த நிலையில், கருணாநிதி வாழ்ந்து மறைந்த கோபாலபுரம் வீட்டில் இன்று கருப்பு கொடி ஏற்றப்பட்டது. மேலும், அவரின் வீட்டு வாசலில் தமிழ்நாடு வெல்லும், போராடும் என கோலம் போடப்பட்டு இருந்தது.

(நன்றி: ஐ.ஏ.என்.எஸ்)

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துவருகின்றன. 2026 சட்டமன்ற தேர்தலில் ஏப்.23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், தி.மு.க.வின் இந்தப் போராட்டம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வடமாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும்.. தி.மு.க.

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com