விஜய் டெல்லி பி டீம்.. இனிகோ ஓரிஜினல்.. திருச்சியில் உதயநிதி பரப்புரை!

Udhayanidhi Stalin: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், டெல்லி பி டீம் என தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Published on: April 12, 2026 at 10:20 am

Updated on: April 12, 2026 at 10:21 am

திருச்சி, ஏப்.12, 2026: திருச்சியில் சனிக்கிழமை (ஏப்.11), தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்-யை டெல்லி பி டீம் என கடுமையாக விமர்சித்தார். மேலும், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் இனிகோ இருதயராஜை ஒரிஜினல் எனவும் கூறினார்.

அதாவது, தி.மு.க. வேட்பாளர் இனிகோ எஸ். இருதயராஜ், இத்தொகுதியின் உண்மையான ‘நட்சத்திரம்’ என்றும், அவர் இந்த ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் முத்திரை பதிக்கத் தயாராக உள்ளார் என்றும் கூறினார்.

சட்டமன்ற தேர்தல்

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக ஏப்.23ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதையும் படிங்க: விசில் or இரட்டை இலை.. சின்னத்தை மாற்றி வாக்கு கேட்ட செங்கோட்டையன்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com