போக்கு காட்டும் தங்கம், வெள்ளி.. அதிரடி உயர்வு.. இன்று வாங்கலாமா?

Gold Rate Today:சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்துள்ளது.

Published on: March 25, 2026 at 10:07 am

Updated on: March 25, 2026 at 10:09 am

சென்னை, மார்ச் 25 2026: தங்கம் விலை கடந்த சில தினங்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தநிலையில் இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.

தங்கம் விலை நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 13 ஆயிரத்து 250க்கும் 8 கிராம் கொண்ட ஒரு சவரன் ரூ. 1 லட்சத்து 6 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கம் அதிரடியாக உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.350 உயர்ந்து ரூ.13,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், சவரனுக்கு ரூ. 2,800 குறைந்து ரூ. 1 லட்சத்து 8 ஆயிரத்துக்கு 800க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தூய தங்கத்தைப் பொறுத்தவரை ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 8352க்கும் சவரன் ரூ. 1 லட்சத்து 18 ஆயிரத்து 688 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையை பொறுத்தமட்டில் கிலோவுக்கு ரூ. 10 ஆயிரம் உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ரூ. 250க்கு விற்பனை செய்யப்பட்டநிலையில், இன்று ரூ. 10 உயர்ந்து ரூ. 260க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ. 2 லட்சத்து 60 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் ஐ.பி.ஓ.. விற்பனைக்கு வரும் ஈக்விட்டி பங்குகள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com