பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி.. வெளியீடு தேதி அறிவிப்பு!

LIK: நடிகர்- இயக்குனர் பிரதீப் ரங்கநாதனனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் ஏப்ரல் வெளியீடாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published on: March 19, 2026 at 6:41 pm

சென்னை, மார்ச் 19, 2026: நடிகர்- இயக்குனர் பிரதீப் ரங்கநாதனனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் ஏப்ரல் வெளியீடாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் முதலில் 2025 தீபாவளிக்கு திரைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அப்போது, பிரதீப் ரங்கநாதனின் மற்றொரு படம் Dude-இன் வெளியீட்டுடன் மோதலைத் தவிர்க்க, இந்தப் படம் ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி, பிரதீப் ரங்கநாதனனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புனித வெள்ளி தினத்தில் ஏப்ரல் 3ஆம் தேதி திரைக்கு வருகிறது. லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் பிரதீப் ரங்கநாதன் கிரிதி ஷெட்டியுடன் இணைந்து நடித்துள்ளார். படத்தை நயன்தாரா தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தின் கதை 2040ல் நடப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அனிருத் இசையமைத்த பாடல்கள் சில வாரங்களுக்கு முன்பே வெளியிடப்பட்டன என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க: 41 வயதில் கர்ப்பமான பிரபல நடிகை.. புகைப்படம் வெளியீடு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com