US-Israel Iran War : ஈரானின் எண்ணெய் கிடக்குகள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நேற்று இரவு வான்வெளி தாக்குதல் நடத்தியது.
US-Israel Iran War : ஈரானின் எண்ணெய் கிடக்குகள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நேற்று இரவு வான்வெளி தாக்குதல் நடத்தியது.

Published on: March 8, 2026 at 12:16 pm
தெஹ்ரான், மார்ச் 08 2028: ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் கூட்டாக இணைந்து கடந்த 22ஆம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த கடும் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதற்கு பதிலடியாக ஈரானும் கடுமையான எதிர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் ஈரானில் உள்ள எண்ணெய் கிடங்குகள் மீது நேற்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதனால் தலைநகர் தெஹ்ரான், அல்ப்ரோஸ் மாகாணத்தில் உள்ள எண்ணெய் கிடஙகுகள் தீ பற்றி எரிந்து வருகின்றன. மேலும் கடல் நீரை குடிநீராக்கும் ஆலைகள் உள்ளிட்ட அதன் கட்டமைப்புகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : சமரசப் பேச்சுக்கே இடமில்லை..ஈரான் சரணடைவதே தீர்வு…டொனால்ட் டிரம்ப்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com