Coimbatore: ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவையிலிருந்து அபுதாபி, சார்ஜா செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Coimbatore: ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவையிலிருந்து அபுதாபி, சார்ஜா செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Published on: March 6, 2026 at 12:38 pm
கோவை, மார்ச் 6 2026: ஈரான்-இஸ்ரேல் இடையான போர் பதட்டம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு வான்வழி மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அபுதாபி மற்றும் சார்ஜா செல்லும் விமானங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் இவை ஒன்பதாம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த மேலும் தகவல்களுக்கு ஏர் அரேபியா விமான பயணிகள் 9087778081 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசலாம் என கோவை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க; சென்னையில் திருமண விழா.. ஜோடியாக பங்கேற்ற விஜய்- த்ரிஷா!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com