Kerala Lottery Sthree Sakthi SS- 509: ரூ. 1 கோடியை தட்டித் தூக்கிய அதிர்ஷ்டசாலி யார்?

Kerala Lottery Sthree Sakthi SS-509: கேரளா லாட்டரி ஸ்திரி சக்தி SS- 509 முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகின.

Published on: March 3, 2026 at 4:21 pm

Updated on: March 3, 2026 at 4:25 pm

திருவனந்தபுரம் மார்ச். 03 2026: கேரள லாட்டரி Sthree Sakthi SS-509 குலுக்கல்
திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி பவனில் இன்று (மார்ச். 03 2026) செவ்வாய் கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறும். இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ. 1 கோடி ஆகும்.

முதல் பரிசு ₹1 கோடி வென்ற அதிர்ஷ்ட எண்: SZ 765596

இரண்டாம் பரிசு வென்ற அதிர்ஷ்ட எண்: ₹30 லட்சம் W 236905

மூன்றாம் பரிசு ₹5 லட்சம் வென்ற அதிர்ஷ்ட எண்: SY 948737

மேலும், பல்வேறு பரிசு தொகைகள் வழங்கப்படுகின்றன.

லாட்டரி முடிவுகளை காண..

கேரள லாட்டரி முடிவுகளை keralalottery.info மற்றும் keralalotteryresult.net ஆகிய இணையதள முகவரிகள் வழியாக பார்வையிடலாம். குலுக்கலில் பரிசு பெற்றவர்கள் பான் கார்டை சமர்பிக்க வேண்டும். மேலும், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவையும் ஆவணங்களாக எடுத்துக்கொள்ளப்படும்.

லாட்டரி முடிவுகள் வெளியான 30 நாட்களுக்குள், வெற்றியாளர், திருவனந்தபுரத்தில் உள்ள கேரள லாட்டரி தலைமையகத்தில் பரிசைப் பெற வேண்டும். தாமதித்தால் பரிசு பெறுவதில் சிக்கல்கள் ஏற்படும் என லாட்டரி நிர்வாகத்தின் சட்டப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

(Disclaimer : லாட்டரி விளையாட்டுகள் நிதி அபாயத்தை ஏற்படுத்தலாம். இதில் முதலீடு செய்வதற்கு முன் லாட்டரி விதிமுறைகளை கவனமாக படிக்கவும். திராவிடன் டைம்ஸ் லாட்டரி விற்பனையை எவ்விதத்திலும் ஊக்குவிக்கவில்லை. தகவலுக்காக மட்டுமே இந்தச் செய்தி எழுதப்பட்டுள்ளது)

இதையும் படிங்க: பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வசூல்.. இத்தனை லட்சம் கோடிகளா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com