மதவெறியை மாய்ப்போம், மகாத்மாவை போற்றுவோம்.. மு.க ஸ்டாலின்!

M K Stalin pays tribute to Mahatma Gandhi: மதவெறியை மாய்ப்போம்; மகாத்மாவை போற்றுவோம் என தமிழக முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Published on: January 30, 2026 at 1:32 pm

சென்னை, ஜன.30, 2026: மதவெறியை மாய்ப்போம்; மகாத்மாவை போற்றுவோம் என தமிழக முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க ஸ்டாலின் ட்விட்டர் எக்ஸ் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், “#MartyrsDay: மதவெறியை மாய்ப்போம்! மகாத்மாவைப் போற்றுவோம்!

அமைதிவழியின் வலிமையை உலகுக்குக் காட்டி, ஒற்றுமையுணர்வு தழைக்கப் பாடுபட்டதால், கோட்சேவின் துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்ட நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்கள், ஒவ்வொரு இந்தியரின் உள்ளத்திலும் நிலைத்து வாழ்வார்!

மகாத்மாவை மறைத்து, நாட்டை நாசப்படுத்தத் துடிக்கும் கோட்சேவின் வாரிசுகளுக்குத் தக்க பாடம் புகட்டி, காந்தி பிறந்த மண்ணைக் காத்திடுவோம்! வெல்வோம்_ஒன்றாக!” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அமைச்சரவையில் இடமில்லை.. காங்கிரஸுடன் கூட்டணி.. அடித்து ஆடும் திமுக!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com