ஸ்பானிஷ் மொழி ஆல்பத்துக்கு முதல் முறை விருது.. 2026 கிராமி விருதுகள்.. முமு விவரம்!

Grammy Awards 2026 full list of winners: 2026ஆம் ஆண்டிற்கான கிராமி விருது வென்றவர்கள் விவரம் வெளியாகியுள்ளது.

Published on: February 2, 2026 at 12:58 pm

லாஸ் ஏஞ்சல்ஸ், பிப்ரவரி 2, 2026: 68வது ஆண்டு கிராமி விருதுகள் ஞாயிற்றுக்கிழமை (பிப்.1, 2026) நடைபெற்றது. இந்த ஆண்டு விழா, லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ நிவாரண முயற்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து, புதிதாக வடிவமைக்கப்பட்டது. விழாவை டிரிவோர் நோ (Trevor Noah) ஆறாவது முறையாக தொகுத்து வழங்கினார். இவ்விழாவில் உலகெங்கிலும் இருந்து பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் கலந்துகொண்டனர்.

முக்கிய வெற்றியாளர்கள்

இந்த ஆண்டின் சிறந்த பாடல்: வில்டுப்ளவர்- பில்லி ஐலிஸ் (Wildflower – Billie Eilish)
ரெக்காடு ஆஃப் த ஈயர் – லூதர் கென்ட்ரிக் லாமர் அண்ட் எஸ்.இசட்.ஏ) (Record of the Year: Luther – Kendrick Lamar & SZA)
ஆல்பம் ஆஃப் த ஈயர் – டெபி டிரார் மாஸ் ஃஎஃப்.ஒ.டி.ஓ.எஸ் பேட் பென்னி (Album of the Year: DeBÍ TiRAR MáS FOToS – Bad Bunny)
முதல் முறையாக ஸ்பானிஷ் மொழி ஆல்பம் Grammy வென்றது.
சிறந்த புதிய முகம் : ஆலிவியா டீன் ( Olivia Dean)

இந்த ஆண்டு கிராமி விழாவில் பேட் பென்னி (Bad Bunny) வரலாறு படைத்தார். கென்ட்ரிக் லாமர் (Kendrick Lamar) அதிக விருதுகள் வென்று ஜெய் இசட் (Jay Z) சாதனையை முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இயக்குனருடன் திருமணம், மகள் பிறப்பு.. மீண்டும் சினிமா.. ராணி முகர்ஜி பேட்டி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com