Silver Price: வெள்ளி விலை இன்று (டிச.15, 2025) ரூ.5 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது.
Silver Price: வெள்ளி விலை இன்று (டிச.15, 2025) ரூ.5 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது.

Published on: December 15, 2025 at 4:40 pm
சென்னை, டிச.15, 2025: சென்னையில் இன்று (திங்கள்கிழமை) 24 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.13,653 என நிர்ணயிக்கப்பட்டு, 8 கிராம் கொண்ட ஒரு சவரன் தங்கம் ரூ.1,09,224 ஆக காணப்படுகின்றது.
22 காரட் ஆபரணத் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.12,515 என நிர்ணயிக்கப்பட்டு, ஒரு சவரன் ரூ.1,00,120 ஆக காணப்படுகின்றது.
அந்த வகையில் நேற்றுடன் ஒப்பிடுகையில் தங்கம் கிராமுக்கு ரூ.145 உயர்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.12,370 ஆகவும்; சவரன் ரூ.98,960 ஆகவும் காணப்பட்டது.
வெள்ளி விலை
வெள்ளி விலை இன்று புதிய உச்சமாக கிராமுக்கு ரூ.5 அதிகரித்து கிலோ வெள்ளி ரூ.5 ஆயிரம் உயர்ந்துள்ளது. காலை கிராம் ரூ.3 உயர்ந்த நிலையில், மாலை ரூ.2 உயர்ந்துள்ளது.
தற்போது வெள்ளி கிராம் ரூ.215 என நிர்ணயிக்கப்பட்டு, கிலோ ரூ.2,15,000 ஆக காணப்படுகின்றது.
இதையும் படிங்க : மாதாந்திர விற்பனையில் 27% அதிகரிப்பு: SAIL நிறுவனத்தின் சாதனை
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com