Shivraj Patil: முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தனது 91வது வயதில் இன்று (டிச.12, 2025) மகாராஷ்டிராவில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.
Shivraj Patil: முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தனது 91வது வயதில் இன்று (டிச.12, 2025) மகாராஷ்டிராவில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.

Published on: December 12, 2025 at 3:55 pm
மும்பை, டிச.12, 2025: மூத்தக் காங்கிரஸ் தலைவர் மற்றும் முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் படீல் இன்று (வெள்ளிக்கிழமை) லாத்தூரில் காலமானார். அவருக்கு 91 வயது. நீண்டநாள் உடல்நலக் குறைவால் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை சுமார் 6:30 மணியளவில் லாத்தூரிலுள்ள தனது இல்லத்தில் இறுதி மூச்சை விட்டார்.
சிவராஜ் படீல் தனது நீண்ட அரசியல் வாழ்க்கையில் பல முக்கிய பதவிகளை வகித்தார். அதில், மக்களவை சபாநாயகர் பதவியும், மத்திய அமைச்சரவையில் பல முக்கிய அமைச்சுப் பொறுப்புகளும் அடங்கும். லாத்தூர் லோக்சபா தொகுதியில் அவர் ஏழு முறை வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கோவா இரவு விடுதியில் பரவிய தீ.. 25 பேர் உடல் கருகி மரணம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com