Bigboss Kannada: கர்நாடகாவில் பிக் பாஸ் வீட்டுக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Bigboss Kannada: கர்நாடகாவில் பிக் பாஸ் வீட்டுக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Published on: October 8, 2025 at 4:57 pm
Updated on: October 8, 2025 at 4:58 pm
பெங்களூரு, அக்.8, 2025: கர்நாடக மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் (KSPCB) உத்தரவைத் தொடர்ந்து பிக் பாஸ் வீடு சீல் வைக்கப்பட்படுள்ளது. கர்நாடகாவில் உள்ள பிடடியில் கன்னட ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ்’ வீட்டில் விதிமீறல்கள் இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
புகார் என்ன?
VIDEO | Bengaluru: The Bengaluru South district authorities on Tuesday sealed the studio premises hosting the Kannada reality show 'Bigg Boss' in Bidadi following the Karnataka State Pollution Control Board (KSPCB) order. The board had cited serious violations of environmental… pic.twitter.com/E1Ejv8kVo7
— Press Trust of India (@PTI_News) October 8, 2025
அதாவது, இந்த நிகழ்ச்சியை நடத்திய ஸ்டுடியோ வளாகத்தை பெங்களூரு தெற்கு மாவட்ட அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (அக்.7, 2025) சீல் வைத்தனர்.
இந்நிலையில், சுற்றுச்சூழல் விதிமுறைகள் கடுமையாக மீறப்பட்டுள்ளதாக வாரியம் குற்றஞ்சாட்டியுள்ளது. நடிகர் கிச்சா சுதீப் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் கன்னட பதிப்பு, பல ஆண்டுகளாக பிடடியில் தனிப்பயன் செட்டில் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மிராய் ஒ.டி.டி வெளியீடு அறிவிப்பு.. எந்தத் தளம், எப்போது? முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com