சென்னை, மே 15 2025: தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு 10 சதவீதம் வரை சரிவை சந்தித்துள்ளது. சென்னையை பொறுத்தமட்டில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.8610 ஆக நிர்ணயிக்கப்பட்டு ஒரு சவரன் ரூ.68,880 ஆக விற்பனையாகி வருகிறது.
24 காரட் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.9393 என நிர்ணயிக்கப்பட்டு ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்து 144 ஆக உள்ளது. நேற்று (மே 14 2025 கிராம் ரூ.9605 என நிர்ணயிக்கப்பட்டு ரூ.76 ஆயிரத்து 840 ஆக இருந்தது.
22 காரட் தங்கத்தை பொறுத்தவரை நேற்று கிராம் ரூ.8 ஆயிரதத்து 805 என நிர்ணயிக்கப்பட்டு ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்து 440 என விற்பனையானது. அந்த வகையில் நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் ஒரு கிராம் தங்கம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 440 விலை சரிந்து விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளியை பொறுத்தமட்டில் கடந்த சில நாள்களாக கிராம் ரூ.111 என விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் இன்று ரூ.108 ஆக சரிந்துள்ளது.
அந்த வகையில் வெள்ளி கிலோ ரூ.3 ஆயிரம் சரிந்து தற்போது ரூ.1 லட்சத்து 8 ஆயிரமாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தங்கத்தின் விலையில் 10 சதவீதம் வரை சரிவு இருந்துள்ளதுாக தகவல்கள் கூறுகின்றன.
இதையும் படிங்க : கேரள லாட்டரி தனலட்சுமி டி.எல் 2 பம்பர்; ரூ.1 கோடி முதல் பரிசு.. முழு விவரம்!
Non-Basmati Rice Export Duty: இந்தியாவில் அரிசியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு 30 சதவீத வரி விதிக்க…
Israel Political Alliance Talks: நெதன்யாகு – ஐசன்காட் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில், இஸ்ரேலில் அடுத்து என்ன நடக்கும்?…
3P Dating Theory: முதல் சந்திப்பிலேயே காதலில் விழ வேண்டாம்; டேட்டிங்கில் வைரலாகும் 3P தியரி குறித்து பார்க்கலாம்….
Dhanush D56 Madurai Shooting: நடிகர் தனுஷின் ‘D56’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மதுரையில் தொடங்கிய நிலையில் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்….
UP Election Seat Sharing Talks: உத்தரப் பிரதேச தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் – சமாஜ்வாதி கட்சிகள் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன. 3 நாட்களில் உடன்பாடு…
Adithya Varma 7th Anniversary: நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமான ‘ஆதித்ய வர்மா’ திரைப்படம் வெளியாகி 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது….