இன்று தங்கம் வாங்கலாமா? நாட்டின் முக்கிய நகரங்களில் மஞ்சள் உலோகத்தின் விலை என்ன?

Today Gold rate | சென்னையில் இன்று ஆபணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை மாற்றமின்றி காணப்பட்டது.

Published on: September 3, 2024 at 11:27 am

Today Gold rate | சென்னையில் தங்கம், வெள்ளி மாற்றம் இன்றி தொடர்கிறது. வெள்ளி கிராம் ரூ.91 ஆகவும், தங்கம் கிராம் ரூ.6670 ஆகவும் காணப்படுகிறது. தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மாதத்தில் தங்கம் விலை உயர்ந்து காணப்பட்ட நிலையில், செப்டம்பர் தொடக்கத்தில் இருந்தே சில ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

இந்த நிலையில் இன்று (செப்.3, 2024) 22 கிராம் தங்கத்தின் விலை ரூ.6670 ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.53,360 ஆகவும் காணப்படுகிறது. 24 காரட் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.7125 என நிர்ணயிக்கப்பட்டு, சவரன் ரூ.57 ஆயிரமாக உள்ளது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் மாற்றமின்றி கிராம் ரூ.91 ஆக நிர்ணயிக்கப்பட்டு, கிலோ ரூ.91 ஆயிரமாக உள்ளது. நேற்றும் இதே விலையில் விற்பனையானது.

டெல்லி

டெல்லியில் இன்று 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.71,600 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெள்ளியை பொறுத்தமட்டில் கிலோ ரூ.84,790 ஆக காணப்படுகிறது.

மும்பை

மும்பையில் 10 கிராம் தங்கம் ரூ.71,720 ஆகவும், வெள்ளி கிலோ ரூ.84250 ஆகவும் காணப்படுகின்றது.

கொல்கத்தா

கொல்கத்தாவில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.71630 ஆகவும், வெள்ளி விலை ரூ.88850 ஆகவும் காணப்படுகிறது.

எம்.சி.எக்ஸ் ஃப்யூச்சர்ஸ் ஒப்பந்தம்

அக்டோபர் 2024 காலாவதியுடன் தங்க MCX எதிர்கால ஒப்பந்தங்கள் 10 கிராமுக்கு ரூ. 71,626 ஆக வர்த்தகம் செய்யப்பட்டு, ரூ.15 உயர்ந்தது. அதேசமயம், MCX ஃப்யூச்சர்ஸில் செப்டம்பர் 2024 காலாவதியாகும் வெள்ளிக்கான எதிர்கால ஒப்பந்தங்கள் ஒரு கிலோவுக்கு ரூ.827 குறைந்து ரூ.82,458-க்கு வர்த்தகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: யூ.பி.ஐ மூலம் ஏ.டி.எம்.மில் பணம் செலுத்துவது எப்படி? இந்த ஈஸி ஸ்டெப்ஸ்-ஐ ஃபாலோ பண்ணுங்க!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com