TN 12th Result 2025: 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (மே 8 2025) வெளியாகின. இந்த முடிவுகளை இணையத்தில் இப்படி பார்க்கவும்.
TN 12th Result 2025: 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (மே 8 2025) வெளியாகின. இந்த முடிவுகளை இணையத்தில் இப்படி பார்க்கவும்.
Published on: May 8, 2025 at 9:39 am
சென்னை, மே 8 2025: தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (மே 8 2025) வெளியாகின. தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்குநரகம் (DGE) உயர்நிலைப் பள்ளி +2 அல்லது 12 ஆம் வகுப்பு இறுதித் தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளது.
அதன்படி, மாணவர்கள் தங்கள் முடிவுகளை dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in என்ற இணையதளங்களில் பார்க்கலாம்.
ஆன்லைனில் முடிவுகளை எப்படி பார்ப்பது?
12ஆம் வகுப்பு தேர்வுகள் 2025 மார்ச் 3 முதல் 25 வரை நடந்தது. தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு தேர்வில் 95.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இந்த ஐந்து மாநிலங்களில் உள்ள மாணவர்களுக்கு தடை.. ஆஸ்திரேலியா பல்கலைக்கழகங்கள் திடீர் அறிவிப்பு.!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com