Optical Illusion: கரடு முரடான பாதையில் வழி தெரியாமல் விழிக்கும் பூனையை உங்களால் காப்பாற்ற முடிகிறதா என்று பாருங்கள்.
Optical Illusion: கரடு முரடான பாதையில் வழி தெரியாமல் விழிக்கும் பூனையை உங்களால் காப்பாற்ற முடிகிறதா என்று பாருங்கள்.
Published on: March 14, 2025 at 12:47 pm
மூளையை ஏமாற்றி விளையாடும் விளையாட்டுகள் பல வழிமுறைகளில் உருவாக்கப்பட்டு வருகின்றன. அவைகளில் சில உங்கள் கணித திறன்களை சவால் செய்யும் வகையிலும் மற்றவை உங்கள் மனதிற்கும் அறிவுக்கு சவால் விடும் வகையிலும் வடிவமைக்கப்படுகின்றன. அந்த வகையில் சுவாரசியமாகவும் தந்திரமாகவும் விளையாடக்கூடிய ஒளியியல் மாயை எனும் ஆப்டிகல் மாயை விளையாட்டு உங்கள் பார்வையை மட்டுமல்லாமல் அறிவுசார் திறன்களையும் சோதிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிர் விளையாட்டில் கொடுக்கப்பட்டுள்ள படங்களை நாம் சாதாரணமாக பார்க்கும் பொழுது ஒரு அமைப்பிலும் அதி கவனத்துடன் உற்றுநோக்கும் பொழுது வேறு கண்ணோட்டத்திலும் காணப்படும். இது நமது பார்வை மற்றும் மூளையை குழப்பும் வகையில் உள்ளது. எனவே இந்த விளையாட்டை விளையாடுவதில் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். இது உங்கள் உற்று நோக்கும் திறன், நுண்ணறிவு திறன், கண்காணிக்கும் திறன், புதிர் தீர்க்கும் திறன்களை வளர்க்கிறது.
இதையும் படிங்க : கடல் மாலுமியின் மனைவி எங்கே இருக்காங்க? 4 நொடி டைம்.. நீங்கதான் ஷார்ப்!
உங்கள் துப்பறியும் திறனை பரிசோதிக்கும் வகையில் கீழே ஒரு புதிர் கொடுக்கப்பட்டுள்ளது. கல்லும் முள்ளும் நிறைந்த கரடு முரடான பாதை போன்றும் அந்தப் பாதையில் ஆங்காங்கே பச்சை நிற சிறு சிறு புள் முளைத்திருப்பது போன்று காட்சியளிக்கிறது. இந்தப் பாதையில் வழி தெரியாமல் ஒரு பூனைக்குட்டி தவிக்கிறது. உங்களால் முடிந்தால் அதை கண்டுபிடித்து காப்பாற்றுங்கள் பார்க்கலாம். இதை 15 வினாடியில் கண்டுபிடிக்க வேண்டும். இதில் ஏராலமானோர் தோல்வியை சந்தித்துள்ளனர். உங்களால் முடியுமா? அதிக கண்காணிப்பு திறன் மற்றும் உயர் IQ உள்ளவர்கள் மட்டுமே கீழே உள்ள ஆப்டிகல் மாயை புதிரை தீர்க்க முடியும்.
இதோ உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது 1 2 3… மறைந்திருக்கும் பூனைக்குட்டியை கண்டுபிடித்து விட்டீர்களா?. நீங்கள் பூனைக்குட்டியை கண்டறிவதில் வெற்றி பெற்றிருந்தால், ஆப்டிகல் மாயை IQ சோதனையைத் தீர்ப்பதில் நீங்கள் உண்மையிலேயே தலைசிறந்தவர். உங்களால் பூனைக்குட்டியை கண்டுபிடிக்க முடியாவிட்டால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கான விடையை காண திராவிடன் டைம்ஸ் (dravidantimes.com) உதவி செய்யும். மனதைக் கவரும் இந்தப் புதிருக்கான தீர்வைப் பார்க்கத் தயாரா? இதோ!
இந்த ஆப்டிகல் மாயை சோதனையை தீர்க்க உங்கள் நண்பர்களுக்கும் சவால் விடுங்கள்! எவ்வளவு வேகமாக அவர்களால் பூனைக்குட்டியை கண்டுபிடிக்க முடிகிறது என்று பாருங்கள்.
இதையும் படிங்க : ஷார்ப்பான கண்களுக்கு ஓர் சவால்.. ஆந்தை கூட்டத்தில் பூனை.. கண்டுபிடிங்க பார்க்கலாம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com