Chennai Powercut Today: சென்னையில் நாளை (பிப்.15, 2025) மின்தடை ஏற்படும் இடங்களை பார்க்கலாம்.
Chennai Powercut Today: சென்னையில் நாளை (பிப்.15, 2025) மின்தடை ஏற்படும் இடங்களை பார்க்கலாம்.
Published on: February 14, 2025 at 5:11 pm
சென்னையில் மின்தடை(15-02-2025):பராமரிப்பு பணி காரணமாக சனிக்கிழமை (15-02-2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்னிறுத்தம் செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
ஈஸ்ட் மொகப்பேர்
ஸ்ரீனிவாசா நகர், வி.ஜி.பி நகர், பக்கியத்தம்மாள் நகர், அக்ஷயா காலனி, காமராஜர் தெரு, மோகன்ராம் நகர், பாரதிதாசன் நகர், பெரியார் மெயின் ரோடு, ஒலிம்பிக் காலனி, மோகன்ராம் நகர், கொங்கு நகர், பன்னீர் நகர்.
அம்பத்தூர்
பெரிய காலனி, நாகேஸ்வரா 3வது குறுக்குத் தெரு, பி.கே.எம் சாலை,சின்ன காலனி, பிரின்ஸ் அப்பார்ட்மென்ட், கணேஷ் தெரு.
ரெட் ஹில்ஸ்
எம்.ஜி.ஆர் நகர், நேதாஜி நகர், முத்துமாரியம்மன் தெரு, காந்தி நகர், ஆசை தாபி தெரு, மூவேந்தர் தெரு, காமராஜர் நகர், ஆலமரம் பகுதி, சர்ச் தெரு. ஆகிய பகுதிகளுக்கு மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிந்தால் பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் தொடங்கும்.
இதையும் படிங்க தங்கம் விலையில் மாற்றம்; சவரனுக்கு ரூ. 80 உயர்வு; இன்றைய நிலவரம் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com