ரூ. 60 ஆயிரத்தை தாண்டிய தங்கம் : புதிய ரேட் என்ன?

Gold Rate Today | சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 600 அதிகரித்து விற்பனையாகிறது.

Published on: January 22, 2025 at 10:16 am

தங்கம் விலை நிலவரம் (22-01-2025) : தங்கம் விலை நிலவரம் (22-01-2025) : கடந்த சில தினங்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து மீண்டும் பவுன் ரூ. 60 ஆயிரத்தை எட்டியுள்ளது. இது நகை பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் கடந்த இரு தினங்களாக ஒரு கிராம் தங்கம் ரூ. 8,111 க்கும் சவரன் ரூ. 59,480 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் அதிரடியாக கிராமுக்கு ரூ. 75 அதிகரித்து சவரனுக்கு ரூ. 600 உயர்ந்துள்ளது. இதனால் இன்று கிராம் தங்கம் ரூ. 7,525 ஆகவும் சவரன் ரூ. 60,200 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி விலையை பொருத்தவரை நேற்று கிராம் வெள்ளி ரூ. 104 க்கும், கிலோ ரூ . 104,000-க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில், இன்றும் மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே தொடர்கிறது.

இதையும் படிங்க

திருநங்கைகள் பாலினச் சான்றிதழ் பெறும் சட்டப் பிரிவுக்கு எதிர்ப்பு.. உச்சநீதிமன்றத்தில் மனு! Supreme Court

திருநங்கைகள் பாலினச் சான்றிதழ் பெறும் சட்டப் பிரிவுக்கு எதிர்ப்பு.. உச்சநீதிமன்றத்தில் மனு!

75 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை.. 41 வயதில் இரட்டை சதம் அடித்த கிரேக் எர்வின்! Craig Ervine Double Century Record

75 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை.. 41 வயதில் இரட்டை சதம் அடித்த கிரேக் எர்வின்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com