ஆதவ் அர்ஜுனா 6 மாதம் நீக்கம் ஏன்; தொல் திருமாவளவன் பரபரப்பு தகவல்!

வி.சி.க.வில் இருந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா 6 மாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என அக்கட்சியின் நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஆதவ் அர்ஜுனாவின் அடுத்த அரசியல் மூவ் என்ன?

Published on: December 9, 2024 at 2:00 pm

Updated on: December 9, 2024 at 6:15 pm

Adhav Arjuna suspended from VKC | விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பேசியது, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. அவர் தி.மு.க. வை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இந்த நிலையில் ஆதவ் அர்ஜுனா கட்சியில் இருந்து 6 மாதங்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆதவ் அர்ஜுனா விஜய்யின் த.வெ.க. வில் இணையலாம் என்று பேசப்படுகிறது. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய், கருத்தியல் தலைவராக உருவெடுத்திருக்கிறார் என்று பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க

மேற்கு ஆசியாவில் பணிபுரியும் 593 தமிழக மீனவர்கள்.. மீட்பதில் சிக்கல், நீதிமன்றத்தில் மத்திய அரசு! Madurai High Court

மேற்கு ஆசியாவில் பணிபுரியும் 593 தமிழக மீனவர்கள்.. மீட்பதில் சிக்கல், நீதிமன்றத்தில் மத்திய அரசு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com