ரிசர்வ் பேங்க் கவர்னர் சக்தி காந்ததாஸ்-க்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது.
ரிசர்வ் பேங்க் கவர்னர் சக்தி காந்ததாஸ்-க்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது.
Published on: November 26, 2024 at 10:37 am
Shaktikanta das admitted to hospital | ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ்(வயது 67) நெஞ்சுவலி காரணமாக சென்னை ஆயிரம் விளக்கில் அமைந்துள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆளுநர் சக்தி காந்ததாஸ் ஒடிசாவை சேர்ந்தவர். இவர் தமிழக கேடர் ஐ. ஏ. எஸ்., அதிகாரி. தமிழக அரசில் பல துறைகளிலும், மத்திய நிதி செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கி ஆளுநராக பணியாற்றி வருகிறார். இவரது பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவடைய உள்ளது.
இதையும் படிங்க தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்; 18 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: டெல்டாவில் பள்ளிகள் விடுமுறை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com