சீனாவில் பட்டாசு வெடிப்பு விபத்து.. 12 பேர் உயிரிழப்பு!

China Fireworks Blast: சீனாவில் நிகழ்ந்த பட்டாசு வெடி விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.

Published on: February 18, 2026 at 9:11 pm

பெய்ஜிங், பிப்.18, 2026: சீனாவின் ஹுபே மாகாணம், சியாங்யாங் நகரம், ஜெங்ஜி நகரில் புதன்கிழமை மதியம் சுமார் 2 மணியளவில் பட்டாசு வெடி விபத்து ஏற்பட்டது. சீனாவின் ஹுபே மாகாணம், சியாங்யாங் நகரம், ஜெங்ஜி நகரில் புதன்கிழமை மதியம் சுமார் 2 மணியளவில் பட்டாசு சேமிப்பு கிடங்கில் வெடி விபத்து ஏற்பட்டது.

இதற்கிடையில், சீனாவில் சில நாள்களுக்குள் இது போன்ற இரண்டாவது வெடிப்பு என்பதால், பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன. மேலும், இந்த சம்பவம், பட்டாசு உற்பத்தி மற்றும் சேமிப்பு பாதுகாப்பு நடைமுறைகள் மீதான கேள்விகளை எழுப்பியுள்ளது. முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஜியாங்சு மாகாணம் (கிழக்கு சீனா) பகுதியில் உள்ள ஒரு பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர் மற்றும் 2 பேர் காயமடைந்தனர் என்று அசோசியேட்டட் பிரஸ் (AP) தெரிவித்துள்ளது. மேலும், சில நாட்களுக்குள் தொடர்ச்சியாக இரண்டு சம்பவங்கள் நிகழ்ந்ததால், பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனை பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து கடுமையான கேள்விகள் எழுந்துள்ளன.

மேலும், சீனாவில் பட்டாசு தொழில்துறையின் பாதுகாப்பு தரநிலைகள் மீதான கவலைகளை அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஜப்பானிய பெண் பிரதமர் திடீர் ராஜினாமா.. கூண்டோடு காலியான அமைச்சரவை!

பின்வாங்கும் அமெரிக்க படைகள்? உண்மைக்கு புறம்பான தகவல்.. ஈரானுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை! US Denies Hormuz Report

பின்வாங்கும் அமெரிக்க படைகள்? உண்மைக்கு புறம்பான தகவல்.. ஈரானுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com