டிசம்பர் – 9 தமிழக சட்டசபை கூடுகிறது : சபாநாயகர் அப்பாவு

டிசம்பர் 9-ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Published on: November 25, 2024 at 1:42 pm

Speaker Appavu’s Announcement | சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி(டிசம்பர் 9) காலை 9:30 மணிக்கு தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்து அறிவிக்கப்படும்.

கூட்டம் சென்னை தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டசபை மண்டபத்தில் நடைபெற உள்ளது. பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்வதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்த கல்விக்காக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

இதையும் படிங்க ‘மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பாராளுமன்றத்தை சீர்குலைக்க முயற்சி’: பிரதமர் நரேந்திர மோடி

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் : மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்ட முதல்வர் விஜய் Breakfast Scheme Expansion

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் : மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்ட முதல்வர் விஜய்

Breakfast Scheme Expansion : பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தை முதல்வர் விஜய் சென்னையில் இன்று தொடங்கி வைத்து, பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து காலை…

இங்கிலாந்தில் முதலீடு செய்வதே இந்திய நிறுவனங்கள்தான்.. அண்ணாமலை Annamalai on UK Investments

இங்கிலாந்தில் முதலீடு செய்வதே இந்திய நிறுவனங்கள்தான்.. அண்ணாமலை

Annamalai on UK Investments: இங்கிலாந்தில் முதலீடு செய்வதே இந்திய நிறுவனங்கள்தான் என வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்….

சேலம் குப்பை எரிஉலை திட்டம்.. அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு Salem Incinerator Row

சேலம் குப்பை எரிஉலை திட்டம்.. அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு

Salem Incinerator Row: உலகம் முழுவதும் குப்பை எரிஉலைத் திட்டம் தோல்வியடைந்துள்ளதாகவும், சேலம் ரயில் நிலையம் அருகே குப்பை எரிஉலை அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக…

சட்டப்பேரவை மாண்பு.. தி.மு.க.வுக்கு தார்மீக உரிமை இல்லை.. அமைச்சர் அருண் ராஜ் Assembly Decorum Row

சட்டப்பேரவை மாண்பு.. தி.மு.க.வுக்கு தார்மீக உரிமை இல்லை.. அமைச்சர் அருண் ராஜ்

Assembly Decorum Row: சட்டப்பேரவை நடவடிக்கைகளின் கண்ணியம் குறைந்துவிட்டதாக திமுக கூறுவதற்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை என தமிழக அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்துள்ளார்….

மக்கள் தயவில் தமிழக வெற்றிக்கழக அரசு.. அமைச்சர் ராஜ்மோகன்! Rajmohan

மக்கள் தயவில் தமிழக வெற்றிக்கழக அரசு.. அமைச்சர் ராஜ்மோகன்!

Rajmohan: அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களுக்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், மக்களுக்கு நல்லது செய்வதில்தான் கட்சிகளிடையே ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும்; வார்த்தை ஜாலங்களில் அல்ல என்று…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com