அமெரிக்கா உக்ரைனுக்கு ரூ. 4 ஆயிரம் கோடி ராணுவ உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.
அமெரிக்கா உக்ரைனுக்கு ரூ. 4 ஆயிரம் கோடி ராணுவ உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.
Published on: December 14, 2024 at 12:58 pm
US to provide military aid to Ukraine | ரஷியா-உக்ரைன் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக செயல்படும் அமெரிக்கா ஆயுத சப்ளை மற்றும் பொருளாதார உதவியை உக்ரைனுக்கு வழங்கி வருகிறது. மேலும் அமெரிக்கா சமீபத்தில் கண்டம்விட்டு கண்டம் பாயும் நவீன ஏவுகணையை பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி வழங்கியது.
உக்ரைன் ஏவுகணையை பயன்படுத்தினால் பதிலடியாக அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்தார். இதனால் போர் மேலும் தீவிரம் அடைந்தள்ளது.
எனவே உக்ரைனுக்கு மேலும் சுமார் ரூ.4 ஆயிரம் கோடி ராணுவ உதவியை வழங்க அமெரிக்கா ஒப்புதல் தெரிவித்துள்ளது. அமரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் விரைவில் பொறுப்பேற்க உள்ள நிலையில் உக்ரைனுக்கு இந்த உதவியை ஜோ பைடன் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க துருக்கி; ராணுவ விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ;6 பேர் பலி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com