Suicide attack in Pakistan | பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணம் மாலிகேல் பகுதியில் ராணுவ வீரர்களின் சோதனை சாவடி மீது வாகனம் ஒன்று திடீரென வந்து மோதியது. பின்னர் அந்த வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டை தற்கொலை படையினர் வெடிகச் செய்தனர்.
இந்த தாக்குதலில் 12 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பலர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டிய அதே பகுதியில் மேலும் எட்டு பேர் மீது தனிப்பட்ட தாக்குதல் நடத்தப்பட்டு அவர்கள் உயிரிழந்தனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான்மி ஸ்கூல் பகதூர் ஆயுத குழு பொறுப்பேற்றுள்ளது. தற்கொலை படை தாக்குதலுக்கு பிரதமர் ஷபாஷ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரபடுத்துமாறு ராணுவத்திற்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க பாகிஸ்தான் :பஞ்சாப் கல்வி நிலையங்களுக்கு 24-ஆம் தேதி வரை விடுமுறை
Saudi Court Verdict: ஃபேஸ்புக் கருத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், இலங்கைத் தொழிலாளியின் தண்டனையை ரத்து செய்துள்ளது சவுதி நீதிமன்றம்….
Navi Pillay: “மனித உரிமை மீறல்கள் முடிவுக்கு வந்தால்தான் ஓய்வு பெறுவேன்” என நோபல் பரிசு பெற்ற நவி பிள்ளை தெரிவித்துள்ளார்….
Donald Trump: ரஷ்யாவிடம் டீசல் வாங்க டிரம்ப் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், இதற்கு அமெரிக்க காங்கிரஸில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது….
Russia Fuel Deal: டிரம்பின் ரஷ்ய எரிபொருள் ஒப்பந்தத்துக்கு எதிராக மசோதா கொண்டுவந்து குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் அதிரடி அரசியலில் ஈடுபட்டுள்ளனர்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்