ஆதார் கார்டு-ஐ இலவசமாக அப்டேட் செய்ய செப்.14ஆம் தேதி கடைசியாகும். ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் தங்கள் விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது புதுப்பிக்குமாறு இந்திய அரசு பரிந்துரைக்கிறது.

October 19, 2025
ஆதார் கார்டு-ஐ இலவசமாக அப்டேட் செய்ய செப்.14ஆம் தேதி கடைசியாகும். ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் தங்கள் விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது புதுப்பிக்குமாறு இந்திய அரசு பரிந்துரைக்கிறது.
Published on: September 3, 2024 at 11:47 pm
Aadhaar card free Update | ஆதார் அட்டை கடந்த சில ஆண்டுகளில் இன்றியமையாததாகிவிட்டது. இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்பட்ட இந்த அட்டையை மறுமதிப்பீடு செய்ய ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் புதுப்பிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் செப்டம்பர் 14 வரை தங்கள் விவரங்களை இலவசமாகப் புதுப்பிக்க இந்திய அரசாங்கம் அனுமதித்துள்ளது.
இதற்கிடையில், காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டாலும், தற்போது, இது மேலும் நீட்டிக்கப்படும் என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. அந்த வகையில், ரூ.50 செலவு இல்லாமல், உங்கள் அட்டையை இலவசமாகப் புதுப்பிப்பது எப்படி என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
எனினும், பயோமெட்ரிக்ஸ், பெயர், புகைப்படம் மற்றும் மொபைல் எண் போன்ற பிற விஷயங்களைப் புதுப்பிக்க விரும்பும் பயனர்கள் தங்களுக்கு அருகிலுள்ள UIDAI அங்கீகரிக்கப்பட்ட மையத்திற்குச் செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com