தமிழ்நாட்டில் அரசியலும், ஆன்மிகமும் கலக்காது: உதயநிதி ஸ்டாலின்

Udhayanidhi Stalin | தமிழ்நாட்டில் ஆன்மிகமும், அரசியலும் என்றைக்கும் கலக்காது என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

Published on: October 19, 2024 at 7:36 pm

Udhayanidhi Stalin | தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலையில் ஆய்வு செய்தார். அப்போது, இது கிரிவலம் அல்ல; சரிவலம் என்றார். தொடர்ந்து, “தமிழ்நாட்டில் ஆன்மிகமும், அரசியலும் ஒருபோதும் கலக்காது. டிடி தமிழ் போல் தமிழிசை சௌந்தரராஜன் இந்திக்கு வக்காலத்து வாங்குகிறார்” என்றார்.

மேலும், அரசியலில் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டவர்கள் இவ்வாறு பேசுகிறார்கள்” என்றும் உதயநிதி தெரிவித்துள்ளார். இந்து மாத கொண்டாட்டத்தின்போது டிடி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட தமிழ் தாய் வாழ்த்தில் திராவிட நல் திருநாடும் என்ற வார்த்தை புறக்கணிக்கப்பட்டது.

இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் இதற்குப் பதிலளித்த ஆளுநர் ஆர்.என். ரவி, “தன் மீது இனவெறி கருத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்” எனக் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க அரசு விழாவில் தி.மு.க சின்னம் பொறித்த டீ-சர்ட்; உதயநிதிக்கு எதிராக வழக்கு!

அருண் விஜய் நடிக்கும் ‘ரெட்ட தல’ படத்தின் புதிய அப்டேட் arun vijay s retta thala shooting has been completed

அருண் விஜய் நடிக்கும் ‘ரெட்ட தல’ படத்தின் புதிய அப்டேட்

Retta Thala Movie Update | ரெட்ட தல திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது….

ஓராண்டு ஃபிக்ஸட் டெபாசிட்; 8.60 சதவீதம் வட்டி: மூத்தக் குடிமக்கள் நோட் பண்ணுங்க! Senior Citizen Fixed Deposit interest rates in October

ஓராண்டு ஃபிக்ஸட் டெபாசிட்; 8.60 சதவீதம் வட்டி: மூத்தக் குடிமக்கள் நோட் பண்ணுங்க!

Fixed Deposit | மூத்தக் குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு 8.60 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கி தெரியுமா?…

தமிழ்நாட்டில் அரசியலும், ஆன்மிகமும் கலக்காது: உதயநிதி ஸ்டாலின் Udayanidhi Stalin says Politics and spirituality do not mix in Tamilnadu

தமிழ்நாட்டில் அரசியலும், ஆன்மிகமும் கலக்காது: உதயநிதி ஸ்டாலின்

Udhayanidhi Stalin | தமிழ்நாட்டில் ஆன்மிகமும், அரசியலும் என்றைக்கும் கலக்காது என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்….

ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல்: 71 தொகுதிகளில் காங்கிரஸ், ஜே.எம்.எம் போட்டி Congress JMM to contest 70 of 81 Jharkhand assembly seats

ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல்: 71 தொகுதிகளில் காங்கிரஸ், ஜே.எம்.எம் போட்டி

Jharkhand | ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் ஹேமந்த் சோரனின் ஜே.எம்.எம். கட்சியுடன் காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகிறது….

3500 அரசு மதுக்கடைகளில் கூடுதல் விற்பனைக் கவுண்டர்: மது வணிகத்தை அதிகரிப்பதுதான் திராவிட மாடலின் ஒற்றை மந்திரமா? அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss asked whether DMKs sole aim is to increase liquor sales

3500 அரசு மதுக்கடைகளில் கூடுதல் விற்பனைக் கவுண்டர்: மது வணிகத்தை அதிகரிப்பதுதான் திராவிட

Anbumani Ramadoss | மது வணிகத்தை அதிகரிப்பதுதான் திராவிட மாடலின் ஒற்றை மந்திரமா என அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com