மாங்காடு, டைடல் பார்க் அலெர்ட் ப்ளீஷ்: சென்னையில் இன்று (அக்.4) மின் தடை!

Chennai power shutdown Today | சென்னையில் இன்று (அக்.4, 2024) மின் தடை ஏற்படும் இடங்களை பார்க்கலாம்.

Published on: October 4, 2024 at 5:01 am

Chennai Power cut Today | மின்சார பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (அக்.4, 2024) காலை மணி முதல் மதியம் 2 மணிவரை கீழ்காணும் இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.

பொன்னேரி – மேடூர்

மேடூர், ஆவூர், அச்சரப்பள்ளம், ஆசனபுதூர், ஆவூரிவாக்கம், திருப்பாலைவனம், கோளூர், அண்ணாமலைச்சேரி, பாக்கம், வஞ்சிவாக்கம், தத்தமஞ்சி, புலிகாட் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

டைடல் பார்க்

தரமணி பகுதி, கனகம், பெரியார் நகர், திருவான்மியூர் & இந்திரா நகர் பகுதி, எம்.ஜி.ஆர்.நகர் (எஸ்ஆர்பி டூல்ஸ் & கனகம்), வேளச்சேரி பகுதி, விஎஸ்ஐ எஸ்டேட் முதல் கட்டம், 100 அடி சாலை பகுதி, அண்ணாநகர், சிஎஸ்ஐஆர் சாலை, ஆர்எம்இசட் மில்லினியம் (கந்தஞ்சாவடி), சிபிஆர். பூங்கா, அசென்டாஸ் மற்றும் டைடல் பார்க், காந்தி நகர், அடையாறு பகுதி.

ராஜகீழ்பாக்கம்

டெல்லஸ் அவென்யூ ஃபேஸ்-I & II, அப்துல்கலாம் நகர், சத்திய சாய் நகர், பொன்னையம்மன் கோயில் தெரு, ராஜேஸ்வரி நகர், அளவட்டம்மன் கோயில் தெரு, அருள்நெறி நகர் விரிவாக்கம், கோகுல் நகர், ராதேஷாம் அவென்யூ போன்றவை, ஜெயந்திரா நகர் மெயின்.

நாபாளையம்

மணலி நியூ டவுன், விச்சூர், சிட்கோ எஸ்டேட், குளக்கரை, ஐ.ஜே.புரம், எழில் நகர், கணபதி நகர், ஸ்ரீராம் நகர், அருள்முருகன் நகர், வெள்ளிவயல், நாபாளையம், இடையஞ்சாவடி, வெள்ளிவயல் சாவடி, கொண்டகரை, ஏக்கல் காலனி, பொன்னியம்மன் நகர், எஸ்.எஃப்.எம்.ஆர். .

மாங்காடு

கொழுமணிவாக்கம், நெல்லித்தோப்பு-மகாலட்சுமி நகர், திருப்பதி நகர், மாருதி நகர், ஜனனி நகர், குரு அவென்யூ, சீனிவாச நகர், மாசிலாமணி நகர், மேல்மா நகர், மல்லிகா நகர், சார்லஸ் நகர், சபரி நகர். ராஜீவ் நகர், அம்மன் நகர், லட்சுமி நகர், குன்றத்தூர் மெயின் ரோடு, கே.கே.நகர், அண்ணா தெரு, கோவிந்தராஜ் நகர், அலெக்ஸ் நகர், என்.எஸ்.கே. அவென்யூ மற்றும் முத்துக்குமரன் கல்லூரி

இந்த இடங்களில் காலை 9 மணிக்கு மின் விநியோகம் நிறுத்தப்பட்டு, மதியம் 2 மணிக்கு மீண்டும் விநியோகம் சீர் செய்யப்படும்.

இதையும் படிங்க

நாசிக் டு சென்னை.. வெங்காய எக்ஸ்ப்ரஸ் இயக்கம்.. இதன் நோக்கம் என்ன? Onion Express Train

நாசிக் டு சென்னை.. வெங்காய எக்ஸ்ப்ரஸ் இயக்கம்.. இதன் நோக்கம் என்ன?

Onion Express Train: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இருந்து சென்னைக்கு வெங்காய எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது….

பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து.. சென்னையில் இரண்டாவது விமான நிலையம் எங்கு அமைகிறது? Parandur airport project

பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து.. சென்னையில் இரண்டாவது விமான நிலையம் எங்கு

Parandur airport project; தமிழகத்தில் பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், சென்னை இரண்டாவது விமான நிலையம் எங்கு அமைக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது….

சென்னை கொசஸ்தலை ஆற்றில் கரை ஒதுங்கிய மீன்கள், நண்டுகள்.. குடியிருப்புவாசிகள் அதிர்ச்சி Kosasthalai River

சென்னை கொசஸ்தலை ஆற்றில் கரை ஒதுங்கிய மீன்கள், நண்டுகள்.. குடியிருப்புவாசிகள் அதிர்ச்சி

Kosasthalai River: எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில், ஞாயிற்றுக்கிழமை பெருமளவிலான மீன்கள், இறால்கள் மற்றும் நண்டுகள் செத்து கரை ஒதுங்கின….

இண்டிகோ விமானத்தில் இயந்திர கோளாறு.. நடுவானில் சிக்கிய 224 பயணிகள்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு! Chennai Airport

இண்டிகோ விமானத்தில் இயந்திர கோளாறு.. நடுவானில் சிக்கிய 224 பயணிகள்.. சென்னை விமான

Chennai Airport : சென்னை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முழு அவசரநிலை அறிவிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com