அதிமுகவில் வாரிசு அரசியல் இல்லை என திமுகவை மறைமுகமாக விமர்சித்துள்ளார், அக்கட்சியின் மூத்த தலைவர் கே பி முனுசாமி.
அதிமுகவில் வாரிசு அரசியல் இல்லை என திமுகவை மறைமுகமாக விமர்சித்துள்ளார், அக்கட்சியின் மூத்த தலைவர் கே பி முனுசாமி.
Published on: November 22, 2024 at 11:31 pm
KP Munusamy indirectly attacked DMK | அதிமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான கே.பி முனுசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ” அதிமுகவில் வாரிசு அரசியல் இல்லை” என திமுகவை மறைமுகமாக தாக்கினார்.
தொடர்ந்து பேசிய முனுசாமி, ” அதிமுக ஒரு ஜனநாயக கட்சி. அந்த கட்சியில் வாரிசு அரசியலுக்கு இடம் இல்லை. தொண்டர்கள் யாராக இருந்தாலும் உழைத்து முன்னேறலாம். இதற்கு இன்றளவும் எடுத்துக்காட்டாக அதிமுக திகழ்கிறது.” என்றார்.
திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கிய பொறுப்புகள் மற்றும் துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில் அதிமுகவினர் குடும்ப அரசியல் குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், “திமுகவில் தாத்தா மகன் அவனுக்கு மகன் எனத் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் நிலையில் திமுகவினர் உள்ளனர்” என்றும் கே பி முனுசாமி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கத் தவறிய திமுக அரசிற்கு கடும் கண்டனம்; டி.டி.வி. தினகரன்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com