தென்காசியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

தென்காசியில் பள்ளிகளுக்கு நாளை ( நவம்பர் 23 2024) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Published on: November 22, 2024 at 10:50 pm

Tenkasi | தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்து புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நாளை சனிக்கிழமை பள்ளிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது நவம்பர் 20ஆம் தேதி மழையை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

அந்த விடுமுறையை ஈடுகட்ட நவம்பர் 23ஆம் தேதி சனிக்கிழமை பள்ளிகள் வழக்கம் போல் தொடரும் எனக் கூறப்பட்டது. இந்த நிலையில் நாளை பள்ளிகளுக்கு தென்காசியில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் முகாம் நடைபெறுவதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க திருவண்ணாமலை கார்த்திகை தீப தரிசனம் ; ஆன்லைன் டிக்கெட் விநியோகம் எப்போது தெரியுமா?

‘திருமாவுக்கு 6 சீட் தான்.. இருந்தால் இரு, இல்லை போ’.. திமுக அட்ராசிட்டி என்கிறார் ஆதவ் அர்ஜுனா! Assembly election 2026

‘திருமாவுக்கு 6 சீட் தான்.. இருந்தால் இரு, இல்லை போ’.. திமுக அட்ராசிட்டி என்கிறார் ஆதவ் அர்ஜுனா!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com