குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அரவுமுறைப் பயணமாக தமிழகம் வருகிறார்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அரவுமுறைப் பயணமாக தமிழகம் வருகிறார்.
Published on: November 17, 2024 at 6:55 pm
Updated on: November 18, 2024 at 10:24 am
Droupadi Murmu to visit Tamil Nadu | குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 4 நாட்கள் அரசு முறை பயணமாக அவர் தமிழகம் வருகிறார். வருகிற 27-ம் தேதி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமானப்படை தளம் வரும் திரவுபதி முர்மு அங்கிருந்து ஹெலிகாப்டரில் உதகை செல்கிறார்.
இந்தப் பயணத்தின்போது நீலகிரி, திருச்சி, திருவாரூா் மாவட்டங்களில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க ஆர்பிஐ வாடிக்கையாளர் சேவைக்கு வெடிகுண்டு மிரட்டல் ; மும்பை போலீஸ் வழக்கு பதிவு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com