MK Stalin: “சிலருக்கு தி.மு.க.வை பிடிக்காது. அதன் பொருள், ஒடுக்கப்பட்ட வீட்டு குழந்தைகள் படிப்பது பிடிக்காது” என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறினார்.
MK Stalin: “சிலருக்கு தி.மு.க.வை பிடிக்காது. அதன் பொருள், ஒடுக்கப்பட்ட வீட்டு குழந்தைகள் படிப்பது பிடிக்காது” என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறினார்.
Published on: October 4, 2025 at 11:02 pm
செங்கல்பட்டு, அக்.4, 2025: செங்கல்பட்டில் நடந்த சுயமரியாதை நூற்றாண்டு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசினார்.
அப்போது, ““சிலருக்கு தி.மு.க.வை பிடிக்காது. அதன் பொருள், ஒடுக்கப்பட்ட வீட்டு குழந்தைகள் படிப்பது பிடிக்காது” என்றார்.
தொடர்ந்து பேசிய மு.க ஸ்டாலின், “மக்களின் ஆதரவோடு நான் வந்தேன். என்னைப் பற்றி என்னென்னவோ பொய்களை எல்லாம் பரப்பி பார்த்தார்கள். இப்போதும் பரப்புகிறார்கள். நான் எப்போதும் போல என்னுடைய செயல்களால் மட்டுமே பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறேன்!
சிலர் தி.மு.க-வை பிடிக்காது என்று சொல்வார்கள் அதற்கு பொருள் – ஒடுக்கப்பட்ட வீட்டு குழந்தைகள் படிப்பது பிடிக்காது! இந்த இனத்தில் இருந்து, படித்து, முன்னேறி ஐ.ஏ.எஸ்.- ஐ.பி.எஸ் என்ற வருவது பிடிக்காது!
— DMK IT WING (@DMKITwing) October 4, 2025
இடஒதுக்கீடு பிடிக்காது! சமூகநீதி பிடிக்காது! சமத்துவம் பிடிக்காது சரிசமமாக… pic.twitter.com/QB9hVkkTL0
சிலர் தி.மு.க-வை பிடிக்காது என்று சொல்வார்கள் அதற்கு பொருள் – ஒடுக்கப்பட்ட வீட்டு குழந்தைகள் படிப்பது பிடிக்காது! இந்த இனத்தில் இருந்து, படித்து, முன்னேறி ஐ.ஏ.எஸ்.- ஐ.பி.எஸ் என்ற வருவது பிடிக்காது! என்பதாகும்.
இடஒதுக்கீடு பிடிக்காது! சமூகநீதி பிடிக்காது! சமத்துவம் பிடிக்காது சரிசமமாக உட்காருவது பிடிக்காது எல்லோரும் கோயிலுக்குள் நுழைவது பிடிக்காது! அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவது பிடிக்காது! ஒற்றுமையாக இருப்பது பிடிக்காது! தமிழ் பிடிக்காது தமிழர்கள் பிடிக்காது! நாம் தலைநிமிர்ந்து நடப்பது பிடிக்காது” என்றார்.
இதையும் படிங்க : ஒரே மாதத்தில் 9 குழந்தைகள் உயிரிழப்பு.. ம.பி.யில் Coldrif syrup இருமல் மருந்துக்கு தடை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com