Gas leak in a private school | சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சில மாணவ-மாணவியர் மயக்கம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, திருவொற்றியூர் கிராம தெரு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து மாணவ- மாணவியர் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில் இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ பகுதியில் பெற்றோர் கூடினார்கள். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது. பள்ளியில் வாயு கசிந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் 36 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மயக்கம் அடைந்த மாணவ- மாணவியருக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க ஏழைகள் சாமி கும்பிடக்கூடாதா? பணக்காரர்களுக்கு மட்டும்தான் கோயிலா? உயர் நீதிமன்றம்
Edappadi Palaniswami meeting with Amit Shah: உள்துறை அமைச்சர் அமித் ஷாவை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் இன்று சந்தித்து பேசினார்….
MLA Vanathi Srinivasan: உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழக வருகை முதலமைச்சர் மு க ஸ்டாலினை பாதித்துள்ளது என தெரிவித்துள்ளார் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்….
M K Stalin: “ஆன்மீக பெரியோர்கள் விரும்பும் ஆட்சியை நடத்தி வருகிறோம்” என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்….
M K Stalin: இலவச மடிக்கணினி திட்டத்தை நிறுத்தியவர் என்ற குற்றச்சாட்டை எடப்பாடி பழனிச்சாமி மீது சுமத்தியுள்ளார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்….
Thirupparankundram hill Deepathoon: திருப்பரன்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்