திசையன்விளை குருநாதன் மரணம்: மருத்துவர் ராமதாஸ் இரங்கல்

Dr Ramadoss | திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த குருநாதன் மறைவுக்கு பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Published on: October 1, 2024 at 8:06 pm

Updated on: October 1, 2024 at 8:07 pm

Dr Ramadoss | பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையை சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் மாநில துணைத் தலைவரும், திசையன்விளை நகர அரிமா சங்கத்தின் முன்னாள் தலைவருமான எஸ்.குருநாதன் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தொடக்க காலத்திலிருந்தே அதில் தம்மை இணைத்துக்கொண்டு, கட்சியின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தவர் குருநாதன். தென்மாவட்டங்களுக்கு நான் செல்லும்போதெல்லாம் என்னை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தவர். பா.ம.க. நடத்திய பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டவர் குருநாதன்.

குருநாதனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க

திசையன்விளை பழக்கடையில் திருட்டு.. பகீர் சி.சி.டி.வி காட்சி! Theft at Fruits shop in Thisaiyanvilai

திசையன்விளை பழக்கடையில் திருட்டு.. பகீர் சி.சி.டி.வி காட்சி!

Theft at Fruits shop in Thisaiyanvilai : திசையன்விளையில் உள்ள பழக்கடையில் இருந்து பேட்டரி உள்ளிட்ட பொருள்களை இரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவர் திருடிச்…

திருநெல்வேலி 1,100 ஏக்கருக்கு உரிமை கோரி மசூதி.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Madras High Court

திருநெல்வேலி 1,100 ஏக்கருக்கு உரிமை கோரி மசூதி.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

Madras High Court: 1712 ஆம் ஆண்டு அப்போதைய மதுரை சமஸ்தான ஆட்சியாளரால் வழங்கப்பட்ட மானியத்தின் அடிப்படையில், நீதிபதி எம். தண்டபாணி 2.34 ஏக்கர் மட்டுமே அதற்கு…

கடம்பன்குளத்தில் ஆனித் திருவிழா; இன்று அனுமன் வாகன பவனி! Kadambankulam Ayya Vaikunda Temple

கடம்பன்குளத்தில் ஆனித் திருவிழா; இன்று அனுமன் வாகன பவனி!

Kadambankulam Ayya Vaikunda Temple: கடம்பன்குளம் அய்யா வைகுண்டர் திருத்தலத்தில் இன்று (ஜூலை 13 2025) ஆனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அனுமன் வாகனப் பவனி நடைபெறும்….

இ.பி.எஸ் உடன் திருநெல்வேலி முன்னாள் எம்.பி சந்திப்பு Former Tirunelveli MP Soundararajan

இ.பி.எஸ் உடன் திருநெல்வேலி முன்னாள் எம்.பி சந்திப்பு

Former Tirunelveli MP Soundararajan: முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை திருநெல்வேலி முன்னாள் எம்.பி சௌந்தரராஜன் சந்தித்தார்….

ராதாபுரம்; எம்.சாண்ட் மணல் கடத்தல்.. டிரைவர் கைது! Chennai

ராதாபுரம்; எம்.சாண்ட் மணல் கடத்தல்.. டிரைவர் கைது!

Radhapuram: ராதாபுரம் அருகே சட்டவிரோதமாக எம். சாண்ட் மணலை கடத்தியதாக லாரி ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com