D Jayakumar | சொத்து வரி உயர்வால், பாமர மக்கள் பாதிப்படைவார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

February 17, 2025
D Jayakumar | சொத்து வரி உயர்வால், பாமர மக்கள் பாதிப்படைவார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
Published on: September 28, 2024 at 8:52 pm
D Jayakumar | சொத்து வரி உயர்வால், பாமர மக்கள் பாதிப்படைவார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “மீண்டும் மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, “வீட்டிற்கு வெள்ளையடிக்க கூட வழியின்றி வசிக்கும் மக்களிடம் இருந்து கொள்ளையடிக்க துடிக்கும் ஸ்டாலின் அரசின் கொடுமையால் மக்கள் பெரிதும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்த சொத்து வரி உயர்வால் சென்னை மாநகரம் முழுவதும் வாடகை கட்டணம் உயரும்.
இதனால் மாணவர்கள், இளைஞர்கள்,வேலை தேடுபவர்கள் என பாமர மக்கள் அனைவரும் பாதிப்படையும் நிலை ஏற்படும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், “சொத்து வரியா? மக்களின் சொத்தை பறிப்பதற்காக வரியா?” எனவும் கேள்வியெழுப்பி உள்ளார்.
இதையும் படிங்க : கிள்ளியூரில் அணுக்கனிம சுரங்கம்; அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com