
Dindigul: தி.மு.க. மூத்த எம்.எல்.ஏ ஒருவர் உதயநிதி ஸ்டாலின் காலில் விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Dindigul: தி.மு.க. மூத்த எம்.எல்.ஏ ஒருவர் உதயநிதி ஸ்டாலின் காலில் விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Udhayanidhi stalin : 2026 சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் இடையேதான் போட்டி என விஜய் கூறியுள்ள நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதியின் ரியாக்ஷன் வைரலாகிவருகிறது.
TN Deputy CM Udhayanidhi stalin: விரைவில் விடுபட்ட மகளிர் அனைவருக்கும் உரிமைத் தொகை கிடைக்கும் என துணை முதல்வர் உதயநிதி வாக்குறுதி அளித்துள்ளார்.
Edappadi Palaniswami: உதயநிதியை துணை முதலமைச்சராக ஆக்கியதுதான் தி.மு.க.வின் சாதனை எனத் தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
Udhayanidhi Shirt Issue | உதயநிதி ஆடை விவகாரம் குறித்து புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
IAS Transfer | தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி துணை செயலாளராக ஆர்த்தி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Udhayanidhi T-Shirt Issue | துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சி சின்னம் பொறித்த டி-ஷர்ட் அணிந்து அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது குறித்த வழக்கில் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Udhayanidhi replies to Vijay | நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டுக்கு உதயநிதி கொடுத்த பதில் என்ன தெரியுமா?
Udhayanidhi Stalin | தமிழ்நாட்டில் ஆன்மிகமும், அரசியலும் என்றைக்கும் கலக்காது என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
Udhayanidhi stalin | தமிழக அரசு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க சின்னம் பொறித்த டீ-சர்ட் அணிந்து கலந்து கொள்வதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com