
TTV Dinakaran: காவல் உதவி ஆய்வாளர்களுக்கான பதவி உயர்வில் திமுக அரசு பாரபட்சம் காட்டுகிறது. தேர்தலுக்கு முன்பாக தி.மு.க அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுத்து காவலர்களை வஞ்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.