
Kadambankulam Ayya Vaikunda Temple: கடம்பன்குளம் அய்யா வைகுண்டர் திருத்தலத்தில் இன்று (ஜூலை 13 2025) ஆனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அனுமன் வாகனப் பவனி நடைபெறும்.
Kadambankulam Ayya Vaikunda Temple: கடம்பன்குளம் அய்யா வைகுண்டர் திருத்தலத்தில் இன்று (ஜூலை 13 2025) ஆனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அனுமன் வாகனப் பவனி நடைபெறும்.
Former Tirunelveli MP Soundararajan: முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை திருநெல்வேலி முன்னாள் எம்.பி சௌந்தரராஜன் சந்தித்தார்.
Radhapuram: ராதாபுரம் அருகே சட்டவிரோதமாக எம். சாண்ட் மணலை கடத்தியதாக லாரி ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.
Radhapuram canal: ராதாபுரம் கால்வாய்க்கு ஜூன் 16ஆம் தேதி முதல் இருப்பை பொறுத்து நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Actor Nepoleon files complaint: திருநெல்வேலி மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்தில் நடிகர் நெப்போலியன் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகார் மனுவில், தனது மகன் தனுஷ் பெயரில்...
Shops shut down today in Tirunelveli: வக்பு வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மேலப்பாளையத்தில் முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
Nanguneri Chinnathurai: நாங்குநேரி மாணவர் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது; இந்த வழக்கில் என்ன நடந்தது?
Valliyur College student arrested: 14 வயது சிறுமியிடம் ஆபாச படம் கேட்டு மிரட்டிய வள்ளியூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
Tirunelveli: திருநெல்வேலியில் 1000க்கும் மேற்பட்ட எஸ்சி வன்கொடுமைகள் நடந்துள்ளதும், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூ.11.30 கோடி இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com